- Advertisement -
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு துணைவேந்தர் சற்குணராஜா உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்த மாணவர்கள் தமது போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.