- Advertisement -
கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்களாதேஷ் சென்றடைந்துள்ளது.
இதன்படி, ஜனவரி 20 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டியும், 22 ஆம் திகதி 2-வது ஒருநாள் போட்டியும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி 25ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
மேலும் முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 3 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 7-ஆம் திகதி வரையும், 2-வது டெஸ்ட் பெப்ரவரி 11ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
இதேவேளை பங்களாதேஷ் சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தென் பின்னரே அவர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
- Advertisement -