- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 236 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இத்துடன் இதுவரை 536பேர் இன்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 376 ஆக உயர்வடைந்துள்ளது.