காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,
கல்முனை 1,
கல்முனை 1C
கல்முனை 1E
கல்முனை 2
கல்முனை A மற்றும் கல்முனை B
கல்முனை 3
கல்முனை 3A
கல்முனை குடி 1
கல்முனைக் குடி 2
கல்முனைக் குடி 3 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.