- Advertisement -
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புப்பட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை, குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் PCR பரிசோதனைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.