- Advertisement -
யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விவகாரத்திற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
- Advertisement -
அத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் கருத்துரைத்துள்ளார்.