காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடு
கிழக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 200 rapid antigen பரிசோதனையில் காத்தான்குடி பகுதியைச் பேருக்கு 46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இதுவரை ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் மேலும் தெரிவித்தார்.