- Advertisement -
சட்டத்தரணி மணிவண்ணன் அரசாங்க தரப்புடன் தொடர்புகளை பேணிவந்ததன் காரணமாகவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த விடயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -