- Advertisement -
கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.