மெய்ப்பொருள் காண்பது அறிவு

Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி!

- Advertisement -

Oxford பல்கலைக்கழகம் மற்றும்  AstraZeneca  நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, குறித்த தடுப்பூசியின் முதலாவது தொகுதி பிரித்தானியாவிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், புது வருடத்துடன் ஆரம்பத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படலாமென AstraZeneca  நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும், பிரித்தானிய அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கமைய 100 மில்லியன் தடுப்பூசி  மருந்துகளை அனுத்த வருடத்தில் முதல் நான்கு மாதங்களுக்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுல்ளதாகவும் AstraZeneca நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி –இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய  ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த...

கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே..!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 598 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80...

உயிர்த்த ஞாயிறு இறுதி அறிக்கையை ஆராய பேராயர் மெல்கமினால் குழு நியமிக்கவுள்ளதாக தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தின் அதிகாரி ஒருவரை...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு துணை நிற்பதுடன்,...

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவதாக இரணைதீவு பகுதியில் இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் ஓட்டமாவடி மற்றும்...

Developed by: SEOGlitz