- Advertisement -
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் அனுரமனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -