- Advertisement -
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தென்கொரியாவில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பியுள்ள ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தென்கொரிய சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.