நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் நான்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்ப பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் மற்றும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆணொருவர் உட்பட கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நால்வரும் கொரோனாத தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.