- Advertisement -
இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அத்துடன், குறித்த நியமனம் சுகாதார அமைச்சரினால் இந்த நியமன வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.