மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்!

- Advertisement -

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

- Advertisement -

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் சபாநாயகர்  இதனை கூறியுள்ளார். "கொரேனா தொற்றை...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

Developed by: SEOGlitz