மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிகக் குறைந்த விலையில் தடுப்பு மருந்தை வழங்குவோம் : ரஷ்யா அறிவிப்பு!

- Advertisement -

தம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்க மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகளை விட விலை குறைவானதாக அமையும் என ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்தினது தடுப்பூசியான ஸ்புட்னிக் வி (Sputnik V) மருந்தின் விலை அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் மொடோனாவின்  (Moderna) தடுப்பூசிகளை விட மிகக் குறைவாக இருக்கும் என ரஷ்ய அரசாங்கத்தினது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் ரஷ்யா தனது ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் இடைக்கால ஆய்வின்படி COVID-19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் அண்மையில்  ஃபைசர் மற்றும் மொடோனா நிறுவனங்களின் ஆய்வுகளின்படி அந்நிறுவனங்களின் தடுப்பூசி மருந்தானது 95 வீதம் பயனளிக்குமெனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகக் குறைந்த விலையில் தடுப்பு மருந்தை வழங்குவோம் : ரஷ்யா அறிவிப்பு! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுனர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

Developed by: SEOGlitz