மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

- Advertisement -

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக பென்சில்வேனியா மாநிலத்தில் அளிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த வாக்குகளை ரத்து செய்யுமாறும் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அவரது தேர்தல் பிரச்சார குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், இந்த மனுவில் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாததன் காரணமாக, மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த நவம்பர் 3ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

Developed by: SEOGlitz