மெய்ப்பொருள் காண்பது அறிவு

துடுப்பாட்ட வீரர் கம்ரான் அக்மால் LPL கிரிகெட் தொடரில் விளையாட மாட்டாரென அறிவிப்பு!

- Advertisement -

பாகிஸ்தான் கிரிகெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கம்ரான் அக்மால் LPL கிரிகெட் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மால், Dambulla Viikings அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தமாகியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையிலேயே, அவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வௌியாகியுள்ளன.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே, அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, Kandy Tuskers அணிக்காக விளையாடுவதற்காக. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் sohail tanvir இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

Developed by: SEOGlitz