மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் நடவடிக்கை : சமல் உறுதி!

- Advertisement -

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை நிதி மற்றும் காணி அதிகாரங்களுடன் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி நாடாளுமன்றில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்து உரையாற்றினார்.

- Advertisement -

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரேரனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, குறுகிய காலத்திற்குள் அனைத்து தரப்பினரதும் கருத்துகளை பெற்று,   கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

மேலும், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz