மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தவில்லை : சாள்ஸ் நிர்மலநாதன்!

- Advertisement -

மத்தியவங்கி ஊழல் மற்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பவற்றுடன் தொடர்புடையவர்களை இந்த அரசாங்கம் இதுவரை அடையாளம் காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறுப் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில், இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதேவேளை, வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் முப்படையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாக, தற்போது வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதன் அவசியம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz