மெய்ப்பொருள் காண்பது அறிவு

சியபத எனும் வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் விஸ்தரி

- Advertisement -

சியபத எனும் வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த இதனைக் கூறியுள்ளார்.

- Advertisement -

குறித்த வீடமைப்பு திட்டம் ஏற்கெனவே கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 5 மாடிகளையும் 100 வீடுகளையும் கொண்டதாக சியபத வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   சியபத வீடமைப்பு திட்டம் நாட்டின் 160 தேர்தல் தொகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் 16 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த வருட இறுதிக்குள்  அனைத்து வீடுகளையும் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மேலும் கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz