மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Pfizer BioNTech மற்றும் CureVac ஆகிய நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியே இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

- Advertisement -

அத்துடன் Pfizer BioNTech நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஒன்றுக்கு தலா 18 தசம் 34 டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக 200 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய 3 தசம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களும், இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய 5 தசம் 44 பில்லியன் அமெரிக்க டொலர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் செலுத்தப்படவுள்ளது.

மேலும் CureVac நிறுவனத்திடம் இருந்து 225 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய தடுப்பூசி ஒன்றுக்கு தலா 11 தசம் 84 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன நாளை முதல் (07) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது...

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

Developed by: SEOGlitz