மெய்ப்பொருள் காண்பது அறிவு

Samsung Electronics நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்தார்!

- Advertisement -

கொரியாவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இயங்கிவரும் Samsung Electronics நிறுவனத்தின் தலைவர்  Lee Kun-hee இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்த அவர், தனது 78ஆவது வயதில் இன்று காலமானதாக Samsung Electronics நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Samsung Electronics நிறுவனம் உலகின் 12ஆவது மிகப் பெரிய வர்த்தக நிறுவனமாகக் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும்,  Lee Kun-hee தென் கொரியாவின் மிகப்பெரும் வர்த்தகர் என்பதுடன், அவரது சொத்து மதிப்பு 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Forbes சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், Samsung Electronics நிறுவனத்தின் தலைமைப் பதவியை Lee Kun-hee ஏற்றதன் பின்னர் குறித்த நிறுவனம் பாரிய அளவில் வளர்ச்சி அடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், கடந்த 2014ஆம் ஆண்டு முதல்,  Lee Kun-hee யின் மகனான Lee Jae-yong நிறுவன தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்றுப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : முகாமைத்துவப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமதி வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறுவனத் தலைவரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத் தலைவர் சதாசிவம் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைப் பெருமையுடன் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நாம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 32 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா...

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

Developed by: SEOGlitz