மெய்ப்பொருள் காண்பது அறிவு

Chennai Super Kings – Rajasthan Royals இன்று பலப்பரீட்சை!

- Advertisement -

13ஆவது IPL தொடரின் 37 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

Chennai Super Kings மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

- Advertisement -

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள Sheikh Zayed அரங்கில், இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், IPL தொடரின் புள்ளிப்பட்டியலில் Chennai Super Kings அணி 7 ஆவது இடத்திலும், Rajasthan Royals அணி 8 ஆவது இடத்திலும் உள்ளன.

அத்துடன், IPL தொடரின் புள்ளிப் பட்டியலில் Delhi Capitals அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை  சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ்  கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...

நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய  மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி,  கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து 488 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 78 பேரும்,...

கண்டி – அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71...

Developed by: SEOGlitz