மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

- Advertisement -

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுள்ள  நிலைமையினை ஏற்படுத்தக்கூடியதாக வல்லமை கொண்டுள்ளது எனவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் நிலிகா  மலவிகே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை  சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ்  கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...

நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய  மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி,  கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து 488 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 78 பேரும்,...

கண்டி – அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71...

Developed by: SEOGlitz