மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL தொடரின் புள்ளிப் பட்டியலில் Mumbai Indians தொடர்ந்தும் முதலிடம்!

- Advertisement -

13ஆவது IPL தொடரின் புள்ளிப் பட்டியலில் Mumbai Indians அணி, 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

அத்துடன், Royal Challengers Bangalore அணி, 2ஆவது இடத்திலும், Delhi Capitals அணி 3ஆவது இடத்திலும், Kings XI Punjab அணி 4ஆவது இடத்திலும் உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில், ஏனைய இறுதி 4 இடங்களிலும், Kolkata Knight Riders, Sunrisers Hyderabad, Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் காணப்படுகின்றன.    ளை விளையாடியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 போட்டிகள் மாத்திரமே எஞ்சியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனஞ்சயவின் தந்தை கொல்லப்ட்ட விவகாரம் – சந்தேக நபர் சர்வதேச பொலிஸாரால் கைது!

கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த...

அமேசான் வனப்பகுதியில் தொடரும் காடழிப்பு!

அமேசான் வனப்பகுதியில் 2008 ஆம் ஆண்டு முதல் பாரிய வன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சூழலியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அமேசான் வனப்பகுதியில் பரியளவிலான வனப்பகுதி அழிக்கப்படுவதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ இடமளித்திருப்பதாக...

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு !

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்தன. கொழும்பில் அமைந்துள்ள கெப்பிட்டல் எப்.எம் கலையகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், விசேட பூஜை வழிபாடுகளுடன் இந்த...

நாட்டைத் தாக்கவுள்ள ஆபத்து : வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கமானது திருகோணமலையில் இருந்து 500 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களமானது இன்று விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாழமுக்கமானது அடுத்துவரும்...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்!

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Developed by: SEOGlitz