மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

பேரூந்து கட்டணங்களை அதிகரித்தல் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த   தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் எதிர்வரும் உயர்தரப்பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சநிலைமை காரணமாக கடந்த பல மாதங்களாக முழுமையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதன்காரணமாக பொருளாதார  ரீதியில் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்வரும் சில நாட்களுக்குள் தங்களது கோரிக்கை தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்படாவிடின் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வடக்கு கிழக்கு   உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்படும் எனவும் னியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz