மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று : கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முக்கிய பிரிவு மூடல்!

- Advertisement -

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர்  அடையாளங்காணப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலையின்  மேலும் இரண்டு பிரிவுகள்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இருதய  நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 34 மற்றும் 36  ஆம் இலக்க விடுதிகள் தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த  ஜா எல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது!

தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 68 பொலிஸ் பிரிவுகளில்...

இரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டம்!

இரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாற்றுத்...

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்!

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

Developed by: SEOGlitz