மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று : நீர்கொழும்பு  பொதுச்சந்தை மூடல்!

- Advertisement -

நீர்கொழும்பு  மாநகர சபை பொது வர்த்தக சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக சந்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளங் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நீர்கொழும்பு பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனிடையே நீர்கொழும்பு பகுதியில் உள்ள 11 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சநிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே  ஐவேளை தொழுகை நிமித்தம் பொதுமக்கள் பள்ளிவாசல்களுக்கு வருகை தருவதை தவிர்த்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாகந்துர மதுஷ் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்தொகுதியில் பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்...

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

Developed by: SEOGlitz