மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்பஹாவில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை தயார்படுத்த தீர்மானம்!

- Advertisement -

கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பதற்கு கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை தயார்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திவுலப்பிட்டிய, ரதாவான மற்றம் தொம்பே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளை இதற்காக பயன்படுத்தவுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பதற்காக,  இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள 19 வைத்தியசாலைகளில்,மேலும் 49 நோயாளர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என  கொவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது

தொற்றாளர்களை அனுமதிப்பதற்காக, ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்து 75 அறைகளில்,  இரண்டாயிரத்து 26 அறைகள் தற்போது முழுமையாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் பலர் வெளியேற்றம்!

முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமுட் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி...

கண்டியில் சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கண்டி கலஹா பகுதியில்  15 வயதுடைய  சிறுவன்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை...

உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமையவே இடம்பெறும்!

கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இன்று இடம்பெறவுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி  தெரிவித்துள்ளது. இலங்கையில் 16 வது கொரோனா  மரணம்   நேற்று பதிவானது. கொழும்பு தேசிய...

Developed by: SEOGlitz