மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி ஒருவர் கைது !

- Advertisement -

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட  ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாரினால் நேற்று குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர்  அகில ரணசிங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து சுமார்  2 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர் இலங்கை கடற்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த...

 Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

 IPL தொடரின் 44ஆவது போட்டியில்  Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில்...

Samsung Electronics நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்தார்!

கொரியாவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இயங்கிவரும் Samsung Electronics நிறுவனத்தின் தலைவர்  Lee Kun-hee இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்த அவர், தனது 78ஆவது...

Developed by: SEOGlitz