மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

- Advertisement -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனியின் சாதனையை பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அணியின் தலைவராக அதிக ஓட்டங்களை எடுத்தவர் என்ற சாதனையை டோனி தொடர்ந்தும் தக்க வைத்திருந்தார்.
அணித் தலைவராக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடி 4,225 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
குறித்த சாதனையை விராட் கோலி நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான போட்டியில் 10 ஓட்டங்களை எடுத்த போது டோனியின் சாதனையை முறியடித்திருந்தார்.
இதேவேளை 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 200 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க ராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...

வவுனியாவில் டிப்பர் – பேரூந்து விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனத்தினை...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி...

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

Developed by: SEOGlitz