மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அமெரிக்கத் தூதுவரால் கையளிப்பு!

- Advertisement -

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பொதிகள் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ்  (Alaina B. Teplitz) கையளித்துள்ளார்.

இதன்படி 1,91000 அமெரிக்க டொலர் பெறுமதியான குறித்த பொதிகள் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு குறித்த பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படும் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பினை வழங்கும் என இதன்போது அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

ஊரடங்கு பகுதிகளில் விற்பனை நிலையங்களை  திறக்க அனுமதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், அத்தியாவசிய சேவை நிலையங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை  திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விளக்கமறியலில் உள்ளவர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் 08 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின்...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் : நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், நியமனக் கடிதங்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 34 ஆயிரத்து 818 பேருக்கான நியமனக் கடிதங்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 25 துறைகளின்...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்  நாடாளுமன்றிற்கு அறிவிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்படி, குறித்த தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறியப்படுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்...

Developed by: SEOGlitz