மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

- Advertisement -

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக   அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் வர்த்தக நிலையங்களில் அவ்வாறான விலைகளில் பொருட்கள் கிடையாது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நடைமுறைக்கு ஏற்றவகையிலான தீர்வு திட்டங்களை முன்வைக்குமாறு கோருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டமைக்கான  பொறுப்பினை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்   ஏனென்றால் கொரோனாவுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

ஊரடங்கு பகுதிகளில் விற்பனை நிலையங்களை  திறக்க அனுமதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், அத்தியாவசிய சேவை நிலையங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை  திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விளக்கமறியலில் உள்ளவர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் 08 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின்...

Developed by: SEOGlitz