மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL வரலாற்றில் அதிவேகப் பந்துவீச்சு பரிமாற்றம் பதிவானது!

- Advertisement -

IPL வரலாற்றில் அதிவேகப் பந்துவீச்சு பரிமாற்றம் நேற்றையதினம் இடம்பெற்ற போட்டியின் மூலம் பதிவாகியுள்ளது.

Delhi Capitals மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில், Delhi Capitals அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு, Dale Steyn இனால் வீசப்பட்ட மணிக்கு 154 தசம் 40 கிலோமீற்றர் வேகத்திலான பந்துவீச்சு, அதிவேகப் பந்துவீச்சாகப் பதிவாகியிருந்தது.

எனினும், நேற்று இடம்பெற்ற போட்டியில் Delhi Capitals அணி சார்பில் விளையாடும் Anrich Nortje இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்படி, மணிக்கு 155 தசம் 21 கிலோமீற்றர் மற்றும் 157 தசம் 74 கிலோமீற்றர் வேகத்திலான இரண்டு பந்துகளை அவர் வீசியுள்ளார்.

இந்த நிலையில், தனது பந்துவீச்சை தொடர்ந்தும் சிறப்பாக மேற்கொள்ள தான் தொடர்ந்தும் கடினமாக உழைத்துவருவதாக, Anrich Nortje தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz