மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்பஹாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது!

- Advertisement -

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 7 பேர் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் பிரிவுகளில் தற்போது தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 142 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் ஊடாகப் பயணிக்க தூர சேவைப் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், குறித்த பகுதிகளில் பேருந்து தரித்து நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஊரடங்கு சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்டாது என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டுக்கான ஐந்தாம்...

5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற Kings XI Punjab அணி!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் Kings XI Punjab அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. IPL தொடரின் 38ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நேற்று இரவு இடம்பெற்றது. Kings XI Punjab...

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக சீன தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானம்!

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான தேசிய நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சீன தடுப்பூசியை பயன்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட...

கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 186 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று...

Developed by: SEOGlitz