மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

- Advertisement -

தெற்கு ஆப்கானிஸ்தான் பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலிபான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையிலேயே மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில், ஆப்கானின்  Helmand  மாகாணத்தில் இருந்து சுமார்  30 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இருதரப்பினருக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் பொதுவான நாடு ஒன்றைத் தெரிவு செய்து அந்த நாட்டில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், மோதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்து சர்வதேச நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz