மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியன் பிரீமியர் லீக் : Sunrisers Hyderabad – Chennai Super Kings மோதல்!

- Advertisement -

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 29 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின்  டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டியில்,  Sunrisers Hyderabad மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இதற்கமைய, இடம்பெற்ற 7 போட்டிகளில் Sunrisers Hyderabad அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியன் பிரீமியர் லீக் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

அத்துடன், Chennai Super Kings அணி இதுவரை இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று  7 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz