மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷில் மரண தண்டனையை சட்டமாக்க ஏற்பாடு!

- Advertisement -

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை சட்டமாக்குவதற்கான உத்தரவை அந்த நாட்டு ஜனாதிபதி இன்றைய தினம் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த நாட்டு சட்டத்துறை அமைச்சர் அனிசுல் ஹஹ் Anisul Haq இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் மீது கூட்டாக கொடூரமான தாக்குதல் நடத்தப்படும் காணொளி ஒன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரவலடைந்ததை தொடர்ந்து பங்களாதேஷில் பாரிய எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

அத்துடன், கடந்த ஆண்டு 5,400 பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை தாம் பதிவு செய்ததாக பங்களாதேஷின் செயற்பாட்டுக் குழுவொன்று தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படும் விகிதம் மிக குறைவாக காணப்படுவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை சட்டமாக்குவதற்கான உத்தரவை அந்த நாட்டு ஜனாதிபதி இன்றைய தினம் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Developed by: SEOGlitz