மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுவிக்கப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள்!

- Advertisement -

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இரண்டு கிராமங்களிலும் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று காலை 7.30  முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரித்தார்.

- Advertisement -

மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தினர் மற்றும் மன்னார் நகர சபை ஊழியர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள், கடந்த 11 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை ஆறு மணி முதல் மீண்டும் விடுவிக்கப்பட்டன.

கட்டிட வேலைக்காக வெளி மாவட்டத்திலிருந்து மன்னார் பட்டித்தோட்டப் பகுதிக்கு வருகை தந்திருந்த நபர் ஒருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்து, குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz