மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று : மொரட்டுவையில் உள்ள தனியார் வைத்தியசாலையின் கிளை மூடப்பட்டது!

- Advertisement -

மொரட்டுவையில் உள்ள தனியார் வைத்தியசாலையின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வந்து சென்றதாகக் கூறப்படும் நிலையிலேயே மேற்படி வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் இரத்த பரிசோதனைக்காக வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலை மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று : மொரட்டுவையில் உள்ள தனியார் வைத்தியசாலையின் கிளை மூடப்பட்டது! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz