மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய பொது நம்பிக்கை பொறுப்பாளர் நியமனம்!

- Advertisement -

இலங்கையின் புதிய பொது நம்பிக்கை பொறுப்பாளராக சட்டத்தரணி கணேஷ் ஆர்.தர்மவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவருக்கான நியமனக் கடிதம் நீதியைமச்சர் அலிசப்ரியினால் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சட்டத்தரணி கணேஷ் ஆர்.தர்மவர்தன, இதற்கு முன்னர் பிரதிப் பொது நம்பிக்கை பொறுப்பாளராகவும், பொது நம்பிக்கை பொறுப்பாளரருக்கான சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும்  சட்டத்தரணி கணேஷ் ஆர்.தர்மவர்தன செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

மின் கட்டணங்கள் குறைக்கப்படுமா? துமிந்த திஸாநாயக்க விளக்கம்…

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, மின் கட்டணங்களை குறைக்கும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி,...

Developed by: SEOGlitz