மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பு!

- Advertisement -

தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள எந்தவொரு தனிநபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்த்தடுப்பு பிரிவின் பிரதான தொற்று நோயியல் நிபுணரான சுதத் சமரவீர இதனைக் கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாற்றமடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் மாத்திரமே தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

Developed by: SEOGlitz