மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரிக்க தீர்மானம் : இராணுவத்தளபதி!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், மேலதிக தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப்பரவலைத் தடுப்பதற்கான செயலணியின் தலைவரும் இராணுவத்தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன், அதற்கான இயலுமை தம்மிடம் காணப்படுவதாகவும், இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் குறித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுகளின் அடிப்படையிலேயே, ஊரடங்கு குறித்த தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

Developed by: SEOGlitz