மெய்ப்பொருள் காண்பது அறிவு

மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்களம் இன்றுமுதல் மூடல்!

- Advertisement -

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகம் மற்றும் வேரஹெர அலுவலகம் பொதுமக்கள் சேவைகள் பிரிவு ஆகியன இன்றுமுதல்  எதிர்வரும் 16 ஆம் திகதி வரை  திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவை பிரிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அழகக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகம் மற்றும் வேரஹெர அலுவலகம் பொதுமக்கள் சேவைப்பிரிவு கடந்த 7 ஆம் திகதி முதல்  தற்காலிகமாக முடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz