மெய்ப்பொருள் காண்பது அறிவு

New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் – கடற்படை தகவல்…!

- Advertisement -

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிய MT New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

சங்கமன்கந்தையில் இருந்து 30 கடல்மையில் தொலைவில் New Diamond கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் - கடற்படை தகவல்...! 1

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலைக்காரணமாக, கடும் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த கப்பலின் உற்பகுதியில் காணப்பட்ட வெப்பமான நிலை தற்போது தீப்பிழம்புகளை வெளியேற்ற ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் - கடற்படை தகவல்...! 2 New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் - கடற்படை தகவல்...! 3 New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் - கடற்படை தகவல்...! 4 New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் - கடற்படை தகவல்...! 5 New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல் - கடற்படை தகவல்...! 6

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொது மக்கள் பாதுகாப்பிற்கு முப்படையினர் கடமையில்…!

பொது மக்கள் பாதுகாப்பிற்கு முப்படையினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார், இதற்கான அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது, இதற்கமைய இன்று முதல் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக...

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

Developed by: SEOGlitz