மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த பரிந்துரைகள் பிரதமரிடம் கையளிப்பு!

- Advertisement -

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து  ஆராயும் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஊடகப்பிரிவு இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த யோசனையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்க பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் கடந்த 12 ஆம் திகதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அத்துடன், ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களான அலி சப்ரி,  நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்பன்பில, விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிலான் பெரேரா, பிரேம்னாத் சி. தொலவத்த ஆகியோர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz