மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐவரி கோஸ்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிடத்தடை!

- Advertisement -

ஐவரி கோஸ்டின் முன்னாள் ஜனாதிபதி Laurent Gbagbo மற்றும் பிரதமர் Guillaume Soro ஆகியோரை  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஐவரி கோஸ்டின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, குற்றவியலுடன் தொடர்புடையவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஐவரி கோஸ்டின் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  ஐவரி கோஸ்டின் ஜனாதிபதித் தேர்தலில்  Alassane Ouattara மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு தீர்மானித்ததற்கமைய, அங்கு பல நகரங்களில்  எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாற்றமடைந்த நிலையில் சுமார் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளமை  சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

எதிர்க் கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சஜித்...

Developed by: SEOGlitz