மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் பேருந்து டிப்போவில் இடம்பெற்ற சம்பவம் : போக்குவரத்து சபையின் தலைவர் உடனடி விஜயம்!

- Advertisement -

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, மன்னார் பேருந்து டிப்போவுக்கு நேற்றைய தினம் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வட மாகாண பேருந்து டிப்போக்கள் தொடர்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில், மன்னார் பேருந்து டிப்போவின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில், டிப்போ முகாமையாளர் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதன்படி, மன்னார் பேருந்து டிப்போவுக்கான பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாக டிப்போ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னார் நகரசபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்கிடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத்தர இணக்கம் காணப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை! காரணம் என்ன?

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டுபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டுபாய் இந்தத் தடை உத்தரவைப்...

நாட்டின் சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்- சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலும், வடமேல் மாகாணத்திலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்க கூடுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில்...

ரஷ்யாவில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 91 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

Developed by: SEOGlitz