மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச ரீதியில் மூன்று கோடியை அண்மிக்கும் கொரோனா தொற்று!

- Advertisement -

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியே 91 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 143 பேர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை  2 கோடியே 91 இலட்சத்து 72 ஆயிரத்து 627 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இவர்களில் அதிக அளவிலானோர் இந்தியாவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், 93 ஆயிரத்து 215 பேரும், பிரேஸிலில் 14 ஆயிரத்து 597 பேரும், அமெரிக்காவில் 30 ஆயிரத்து 435 பேரும், நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் சர்வதேச ரீதியில் 3 ஆயிரத்து 842 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 இலட்சத்து 27 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 கோடியே 10 இலட்சத்து 15 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை!

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி,  இந்தப் போட்டியில் Kings...

உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு!

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்!

விஷம் கொடுக்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத்...

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz